Tag: 17thYrsOfAutograph

ஆட்டோகிராப் படம் வெளியாகி 17 வருடங்கள்- நன்றி தெரிவித்து சேரன் ட்வீட்..!

சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆனதால் இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை படமாக எடுப்பதில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சேரன். இவர் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். இந்த படத்தில் நடிகை கோபிகா, ஸ்னேகா, மல்லிகா,கனிகா, இளவராசு, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ரமணி பரத்வாஜ், சபேஷ்-முரளி ஆகியோர் […]

#Cheran 4 Min Read
Default Image