சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 17.10.2024) பவியாழன் கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை 1.சீரநாயக்கன்பாளையம் 2.பி.என்.புதூர் 3.வடவள்ளி 4.வேடப்பட்டி 5.வீரகேரளம் 6.தெலுங்குபாளையம் 7.வேலாண்டிபாளையம் 8.சாய்பாபா காலனி 9.சுண்டபாளையம்(பகுதி) 10.செல்வபுரம். 11. அண்ணா நகர் வீட்டுவசதி பிரிவு. 12. காந்தி நகர் […]