அகஸ்தியா ஜெய்ஸ்வால், 16 வயதில் முதுகலைப் படிப்பை முடித்த முதல் இந்தியச் சிறுவன் ஆனார். ஹைதராபாத்தைச் சேர்ந்த அகஸ்தியா ஜெய்ஸ்வால், மிக இளம் (16)வயதில் முதுகலைப்பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் சிறுவன் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஹைதராபாத்தின் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சோசியாலஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என என்று டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது. மேலும் இவர் 2020இல் தனது 14 வயதில் பட்டம் பெற்று மிக இளம் வயதில் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் மாணவர் […]