கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெறும். தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றினார். பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள், ஆளுநர் உரையின் மொழிபெயர்ப்பை வாசித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 22,23-ம் தேதிகளில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு […]
என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றினார். பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள், ஆளுநர் உரையின் மொழிபெயர்ப்பை வாசித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 22,23-ம் தேதிகளில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான […]
இன்றுடன் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது. தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றினார். பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள், ஆளுநர் உரையின் மொழிபெயர்ப்பை வாசித்தார் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 22,23-ம் தேதிகளில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் கூட்டம். தமிழக 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றினார். பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள், ஆளுநர் உரையின் மொழிபெயர்ப்பை வாசித்தார். இந்நிலையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்றும் அந்த விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும் பேசி முடித்த […]
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடரில், மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பிரபல எழுத்தாளர் கி.ரா., நடிகர் விவேக், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க அரசு ஆளுநர் உரை அறிவிப்புகளை எப்படி செயல்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியுள்ளார். இந்த உரையின் போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் […]
16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.
இன்று கூடுகிறது 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, பேரவைத்தலைவர் அப்பாவு அவர்களும் ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அனுமதி அளித்ததை தொடர்ந்து கூட்டத்தொடர் கூட்டத் […]
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணியளவில், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, புதிய எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். முதல்வர், அவைமுன்னவர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் மற்றும் அக்கரவரிசைப்படி எம்.எல்.ஏ-க்களும் பதவியேற்பர். மேலும், கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு, பங்கேற்க முடியாதவர்கள் வேறு ஒரு நாளில் எம்.எல்.ஏ-வாக பதவியேற்க உள்ளனர். கூட்டத்திற்கு வரும் எம்.எல்.ஏ-க்கள் […]