நியூ ஹாம்ப்ஷயர் உணவகத்தில் 38 டாலருக்கு உணவு வாங்கிய நபர் 16,000 டாலர் டிப்ஸ் கொடுத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உணவகங்களில் டிப்ஸ் கொடுப்பதில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்த செய்தியும் இடம்பெற்றுள்ளது. நியூ ஹாம்ப்ஷயர், லண்டன்டெர்ரி என்ற இடத்தில் ஸ்டம்புல் இன் பார் மற்றும் கிரில் என்ற உணவகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர் மைக் சாரெல்லா அவரது முகநூலில் 38 டாலர் உணவு […]