11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க மகளிர் நீதிமன்றம் உத்தரவு சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் “கல்லறையும், தாயின் கருவறை மட்டுமே பாதுகாப்பான இடம்” என்றும் SchoolisNotSafety, மேலும்,உறவினர்கள் என யாரையும் நம்ப […]