Tag: 144 Prohibitory Order

“கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்”… அமைச்சர் ரகுபதி பேச்சு!

சென்னை :  திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா எனும் இஸ்லாமிய வழிபாட்டு தலமும் உள்ளது. இதில் சிக்கந்தர் பாதுஷா தர்காவில், ஜனவரி 18 அன்று ஆடு, கோழி பலியுடன் கந்தூரி நிகழ்வு நடைபெறவிருந்தது. ஆனால்,  திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு கோழிகளை பலியிட அனுமதிஇல்லை என மதுரை மாவட்ட காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். ஆடு கோழிகளை பலியிட கூடாது என இந்து அமைப்பினரும் போர்க்கொடி […]

#Madurai 5 Min Read
ragupathy dmk thiruparankundram

தொடங்கியது இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்! கடும் போக்குவரத்து நெரிசல்!

மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா எனும் இஸ்லாமிய வழிபாட்டு தலமும் உள்ளது. இதில், சிக்கந்தர் பாதுஷா தர்காவில் இந்த வருட தொடக்கத்தில் சந்தனக்கூடு திருவிழா முடிந்ததும், அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 18ஆம் தேதி ஆடு, கோழிகளை பலியிடும் கந்தூரி நிகழ்வு நடைபெறபோவதாக இஸ்லாமியர்கள் அறிவித்தனர். இதனையடுத்து, திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு கோழிகளை பலியிட அனுமதிஇல்லை என மதுரை மாவட்ட காவல்துறையினர் […]

#Madurai 7 Min Read
thiruparankundram

இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாலை 5 முதல் 6 மணி வரை அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய வழிபாட்டு மையமான சிக்கந்தர் பாதுஷா தர்காவில் வழக்கம்போல் கந்தூரி நிகழ்வு நடைபெறுவதை எதிர்த்து, இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்த முன் […]

#Madurai 5 Min Read
Madurai

திருப்பரங்குன்றம் பதற்றம்.., இன்றும் நாளையும் மதுரையில் 144 தடை! 

மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில். இதே திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, இன்னொரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா எனும் இஸ்லாமிய வழிபாட்டு தலமும் உள்ளது. மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்ந்த இந்த திருப்பரங்குன்றம் மலை தான், தற்போது 144 தடைக்கும் காரணமாக மாறியுள்ளது. சிக்கந்தர் பாதுஷா தர்காவில் இந்த வருட தொடக்கத்தில் சந்தனக்கூடு திருவிழா […]

#Madurai 5 Min Read
Thiruparangundram Issue - 144 Prohibition Order