Tag: 14 வயது சிறுமி உயிரிழப்பு

அதிர்ச்சி : 14 வயது சிறுமியை தவறுதலாக சுட்டுக் கொன்ற போலீசார்…!

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள துணிக்கடையில், 14 வயது சிறுமியை தவறுதலாக சுட்டுக் கொன்ற போலீசார்.  அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் மர்ம நபர்  ஒருவர் ஆயுதங்களுடன் நுழைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், மர்ம நபரால் பெண் ஊழியர்கள் தாக்கப்பட்டு, கீழே ரத்த காயங்களுடன் கிடந்துள்ளனர். இதைக்கண்ட போலீசார் குற்றவாளியை பிடிக்க துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது சுவரை துளைத்து […]

#Death 3 Min Read
Default Image