உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து பாராட்டுக்களை குவித்தார். இந்த திரைப்படம் பல விருதுகளை குவித்தது. இந்த நிலையில், கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தை போன்ற மற்றொரு உண்மை சம்பவ கதையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, பாலிவுட் இயக்குனர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் ’12th FAIL’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் உண்மை […]