Tag: 12thexam

இவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் – தேர்வுத்துறை அறிவிப்பு

12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் http://dge.tn.gov.in இணையதளத்தில் நாளை பிற்பகல் முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கும் நிலையில், தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே, தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் […]

12th 2 Min Read
Default Image

முக்கிய அறிவிப்பு: பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பதிவு தொடங்கியது.!

பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும், துணைத்தேர்வு எழுத இருப்பவர்களும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் கொரோனா காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் மாணவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கருத்துபவர்களும், பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 2020-21ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. […]

#TNGovt 6 Min Read
Default Image

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியாகிறதா…?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியாக வாய்ப்பு.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி  தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 12-ம் மாணவர்களுக்கு,எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், […]

#Corona 3 Min Read
Default Image

#BREAKING : +2 மதிப்பெண்களை ஜூலை 31-க்குள் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு…!

+2 மதிப்பெண்களை ஜூலை 31-க்குள் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளி கல்வி நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில்  சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து […]

#Supreme Court 4 Min Read
Default Image

#BREAKING : +2 தேர்வு நடத்துவது என்பது நிச்சயம் முடியாத ஒன்று – மத்திய அரசு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியானதே என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.  சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அமர்வில் நடைபெற்றது. அப்போது, கொரோனா சூழலில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது என்பது நிச்சயம் முடியாத ஒன்று. மாணவர்களின் உயிர் என்பது விலைமதிப்பற்றது.இக்கட்டான சூழலில் மாணவர்களை தேர்வு எழுத சொல்லி  நிர்பந்திக்க முடியாது.தேர்வு எழுதும் […]

12thexam 3 Min Read
Default Image

புதுச்சேரியில் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து…! – முதல்வர் ரங்கசாமி

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் காரணமாக பிளஸ் டூ தேர்வுகள் ரத்து. புதுச்சேரியில் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் ஒரு வருடத்திற்கு […]

12thexam 3 Min Read
Default Image

பிளஸ் 2 தேர்வு ரத்து…! கேப்டன் விஜயகாந்த் வரவேற்பு…!

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு. சமீபத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்கள் மற்றும் […]

12thexam 5 Min Read
Default Image

இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியுமா…?

கொரோனா தொற்று காரணமாக 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து. 12 மாநிலங்களில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பாவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் ஒரு வருடத்திற்கு மேலாக […]

12thexam 3 Min Read
Default Image

+2 தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது….! பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்…!

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து. பாமக நிறுவன ராமதாஸ் வரவேற்பு. சமீபத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்கள் மற்றும் […]

#Ramadoss 4 Min Read
Default Image

+12 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் இன்று கருத்துக்கேட்பு – அன்பில் மகேஷ்..!

ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் இன்று நண்பகல் 12 மணிக்கு  காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிறகு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, பிளஸ் டூ தேர்வு விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். பிளஸ் டூ தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடன் ஆலோசனை பெற உள்ளது. ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி […]

#Anbilmagesh 3 Min Read
Default Image

ராஜஸ்தானில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து…!

ராஜஸ்தான் அரசு அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ  பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ 12ம் […]

#Rajasthan 3 Min Read
Default Image

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஆலோசனை தொடங்கியது…!

பிளஸ்-2 பொது தேர்வு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த ஓராண்டிற்கு மேலாக மூடப்பட்டு தான் காணப்படுகிறது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வித்துறை, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மிகவும் அவசியமானது என்பதால் பிளஸ் டூ தேர்வு நடத்தியே ஆக […]

12thexam 3 Min Read
Default Image

ஆல் பாஸை விட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி வராகநேரியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 12 வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவித்துவிடலாம், இதனால் மாணவர்கள் அனைவரும் பாராட்டுவார்கள். ஆனால் அது முக்கியம் கிடையாது. இந்த மதிப்பெண்களை கொண்டு அவர்கள் எந்த கல்லூரியில் சேருவார்கள், எந்த கல்லூரி அவர்களை சேர்த்துக்கொள்ளும். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட கூடாது என்று மிகவும் ஆலோசித்து முடிவு […]

#MinisterAnbilMahesh 3 Min Read
Default Image

#Breaking: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், […]

#MinisterAnbilMahesh 3 Min Read
Default Image