இவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் – தேர்வுத்துறை அறிவிப்பு

12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் http://dge.tn.gov.in இணையதளத்தில் நாளை பிற்பகல் முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கும் நிலையில், தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே, தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் … Read more

#Breaking:புதுச்சேரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – இன்றும்,நாளையும் அரை நாட்கள் மட்டுமே இயங்குமா?..!

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 23,2022 முதல் திறக்கப்படும் என்று புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில்,புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.அதன்படி,1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.இதனால்,கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அனுமதிக்க பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்,அரசு மற்றும் … Read more