Tag: 12rasi

இன்றைய நாள் எப்படி இருக்கு?? (04/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

மேஷம்: பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாராத வரவு இன்பம் தரும்.சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். ரிஷபம்: வாக்குவாதத்தை தவிர்க்கவும்.பணிசுமை அதிகரிக்கும்.மன குழப்பம் அகலும்.உத்யோகத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வது நல்லது மிதுனம்: மன உளைச்சல் அதிகரிக்கும்.முடிகள் எடுப்பதை தவிர்க்கலாம்.பொறுமையோடு கடைபிடிப்பது நல்லது கடகம்: மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் நாள்.மாசில்லாதவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சிம்மம்: சான்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.கொடுக்கல்-வாங்கல் சீராகும்.பணதேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கன்னி: கருத்து வேறுபாடுகள் அகலும்.குடும்பத்தில்  மகிழ்ச்சி காணப்படும்.மங்களப்பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். துலாம்: சீண்டுபவர்களுக்கு சிரிப்பால் […]

12rasi 4 Min Read
Default Image