12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. இது குறித்து நேற்று மத்திய அரசு அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அக்கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அகியோர் […]