தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். இலங்கையில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 121 படகுகளை அழிக்க வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீன்பிடி […]
தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்கும் இலங்கையின் உத்தரவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் நேற்றைய தினம் உத்திரவிட்டிருந்தது . ஏனெனில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகால் கடல் மாசுபடும் என்பதால் அதனை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக […]
தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்கும் இலங்கையின் உத்தரவு தொடர்பாக பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் நேற்றைய தினம் உத்திரவிட்டிருந்தது . இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக பொது செயலாளருமான வைகோ அவர்கள் கடிதம் ஒன்றை பிரதமர் மோடி மற்றும் அயலுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் […]
தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரை அத்து மீறி நுழைந்த தமிழக மீனவர்களின் பல கோடி மதிப்பிலான விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்திருந்தனர் . அதில் 94 இந்திய படகுகளை ஊர் நீதிமன்றமும் ,37 படகுகளை மன்னார் நீதிமன்றமும் காவலில் வைக்க உத்தரவிட்டனர் . அதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு சிறைப்பிடித்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது […]