Tag: -

பக்கா மாஸ்…உலக சாதனை படைக்கும் ‘துணிவு’…வெறித்தனமான டிரைலர் இதோ..!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் மஞ்சுவாரியர், மோகன் சுந்திரம்,பகவதி பெருமாள்,சமுத்திரக்கனி,அஜய்,சி.எம் சுந்தர்,ஜான் கொக்கைன், வீரா, பிரேம், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று படத்தில் நடிக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து இன்று படத்திற்கான டிரைலர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,படத்தின் […]

- 4 Min Read
Default Image

திருமணமாகி 2 மாதத்தில் குட் நியூஸ் சொன்ன பூர்ணா….குவியும் வாழ்த்துக்கள்.!

தமிழில், முனியாண்டி, கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, காப்பான், லாக்கப் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கடந்த அக்டோபர் மாதம் தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் கொண்டார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதையும் படியுங்களேன்- கடவுள் […]

- 4 Min Read
Default Image

வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்துமுடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த இசை வெளியீட்டுவிழாவில் அணைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதையும் படியுங்களேன்- அந்த மாதிரி போட்டோஸ் போட்டாதான் வாய்ப்பு வருதா..?மனம் […]

- 3 Min Read
Default Image

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு, அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல்.!

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக தனது 100ஆவது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு தனது இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் இழப்புக்காக, ஜில் மற்றும் நானும் […]

- 2 Min Read
Default Image

நடமாடும் பணிமனைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

அரசு நடமாடும் பணிமனைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில் அரசு நடமாடும் பணிமனைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசு வாகனங்களை ஆய்வு செய்யவும், பராமரிக்கவும் நடமாடும் பணிமனைகள் இயக்கப்படுகிறது. போக்குவரத்துத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 7 அரசு நடமாடும் பணிமனைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

- 2 Min Read
Default Image

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்.!

தமிழ்நாட்டின் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் பல ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் தலைமை செயலாளர் பனிந்தர் ரெட்டி, அனுப்பிய ஆணையின் விவரத்தில், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…#IPSTransfers #IPS #TN pic.twitter.com/PUPsgNtD1G — Dinasuvadu (@Dinasuvadu) December 30, 2022

- 1 Min Read
Default Image

துணிவு படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்..? முழு விவரம் இதோ.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது துணிவு திரைபடகில் நடிக்கும் […]

- 3 Min Read
Default Image

எனக்கு சிம்புவுக்கும் கல்யாணம்…பிக் பாஸ் நடிகை பேச்சு…வைரலாகும் வீடியோ.!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் வாரம் வாரம் Oo ‘Solriya Oo Oohm Solriya’ எனும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று நடந்து வருகிறது. இந்த நகைச்சுவை நிகழ்ச்சியை மாக்காபாவும், பிரியங்காவும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இதில் ஒவ்வொரு வாரமும் 3 பிரபலங்கள் வருவார்கள், அந்த வகையில், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா, சாக்ஷி அகர்வால், அனிதா சம்பத் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அதற்கான ப்ரோமோ ஒன்றையும் விஜய் தொலைக்காட்சி […]

- 3 Min Read
Default Image

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை.!

ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடிப்பில்  இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில்  தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும்,  பல சாதனைகளை படைத்தது. உலகம் முழுவதும் 1,800 கோடி வசூல் செய்து இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்ததுள்ளது. வசூலையும் […]

- 3 Min Read
Default Image

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம்.!

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் விக்டோரியா அரசாங்கமும் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடரை நடத்த ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 2007இல் டெஸ்ட் தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. டி-20 உலகக்கோப்பையில் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தில் மைதானம் முழுதும் 90,293 ரசிகர்கள் வந்து பங்கேற்றனர், இதனையடுத்து மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் […]

- 3 Min Read
Default Image

2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் விருது! ஐசிசி வெளியிட்ட பட்டியல்.!

2022 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்களை ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி அமைப்பானது ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட்டில் சிறந்து விளையாடும் வீரர்களை விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் விருதுக்காக  பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஆஸ்திரேலியா லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா, ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா மற்றும் மேற்கிந்திய தீவுகள் விக்கெட் […]

- 3 Min Read
Default Image

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்பு.! உத்திர பிரதேசத்தில் ஆய்வு குழு தீவிர ஆய்வு.!

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் மத்திய மாநில குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர். உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகளில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அந்த மருந்து தொழிற்சாலையில் ஆய்வு நடைபெற்று முடிந்துள்ளது. புகார் கூறப்பட்ட மரியன் பயோடெக் நிறுவனமானது உத்திர பிரதேச மாநிலத்தில் நொய்டா நகரில் இருக்கிறது. அங்கு, மத்திய ஆய்வு குழுவும், உத்திர பிரதேச மாநில ஆய்வு குழுவும் இணைந்து மருந்து […]

- 2 Min Read
Default Image

 காங்கிரசின் முகமூடி தான் கார்கே.! பாஜக எம்பி விமர்சனம்.!

காங்கிரசின் முகமூடி தான் மல்லிகார்ஜுன கார்கே என பாஜக எம்பி சுதான்ஷு திரிவேதி  தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியில் அண்மையில் நடைபெற்ற உள்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டுவருகிறார் . அண்மையில் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், காங்கிரசின் உண்மையான தலைவர் காந்தி குடும்பம் தான். மல்லிகார்ஜுன கார்கே காங்கிரசின் முகம் அல்ல. அவர் காங்கிரசின் முகமூடி என […]

- 2 Min Read
Default Image

ரிலீசுக்கு முன்பே மாட்டிக்கொண்ட செம்பி.? சமாதானத்திற்கு முயன்ற இயக்குனர் பிரபுசாலமன்.!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகை கோவை சரளா, அஸ்வின் குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள செம்பி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில், ‘செம்பி’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் காட்சி இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தை பார்க்க பல்வேறு பத்திரிக்கை இணையதள செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். படம் மிகவும் அருமையாக இருந்தாலும் கூட, படத்தின் இறுதியில் ‘ உன்னிடத்தில் செலுத்தும் அன்பை நீ பிறரிடத்தில் செலுத்து – […]

- 4 Min Read
Default Image

முகேஷ் அம்பானியின் இளைய மகனுக்கு கோலாகல நிச்சயதார்த்தம்.! தொழிலதிபர் மகளை மணக்கிறார்.!

ரிலையன்ஸ்  நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி யின் இரணடைவது மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது நிச்சயதார்த்தம் ராஜஸ்தானின் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களது நிச்சயதார்த்தத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- 2 Min Read
Default Image

அமெரிக்காவில் ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் அமேசான்.!

அமெரிக்காவில் இரண்டு மாநிலங்களில் அமேசான், ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. விஞ்ஞானம் வளர வளர மனிதன் முன்னேற்றமும் அடைந்து, நேரத்தையும் மிச்சப்படுத்தி வருகிறான். ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து வழங்கி வந்த நிலையில், தற்போது அடுத்தபடியாக ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் நிலைக்கு முன்னேறிவிட்டோம். இதன்படி அமேசான் நிறுவனம், 2 அமெரிக்க மாநிலங்களில் ஒருமணி நேரத்திற்குள் ஆர்டர்களை டெலிவரி செய்யும் நோக்கத்துடன், ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. கலிபோர்னியாவின் லாக்ஃபோர்ட் மற்றும் […]

- 3 Min Read
Default Image

இந்த வாரம் உங்களோடது… களத்திற்கு தயாரான முன்னணி நாயகிகள்…!

நாளை டிசம்பர் 4-ஆம் தேதி முன்னணி நடிகைகள் பலர் நடித்துள்ள படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வழக்கமாக ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் தான் போட்டிக்கு வரும் ஆனால், இந்த வாரம் முன்னணி கதாபாத்திரங்களில்  நடிகைகள் நடித்துள்ள படங்கள் வெளியாகவுள்ளது. ராங்கி – த்ரிஷா   நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தின் கதையை பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தான் எழுதியிருக்கிறார். படத்தை அவருடைய உதவி இயக்குனரான எம்.சரவணன் இயக்கியுள்ளார். இந்த […]

- 6 Min Read
Default Image

ஸ்போர்ட்ஸ்-க்கென தனி ஆப்! அமேசான் திட்டம்.!

விளையாட்டுப்போட்டிகளை பார்ப்பதெற்கென அமேசான் தனி ஆப்-ஐ அறிமுகப்படுத்துகிறது. உலகின் மிகப்பெரும் ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் நிறுவனம், விளையாட்டுப்போட்டிகளை பார்ப்பதற்காக அமேசானில் பிரத்யேக ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஏற்கனவே அமேசான் ப்ரைம் தளம் வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை காண்பிக்கும் தளமாக நடைமுறையில் இருக்கிறது. அமேசான் நிறுவனம் தற்போது நேஷனல் கால்பந்து லீக்கின் கால்பந்து உரிமை மற்றும் இங்கிலாந்தில் நடக்கும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் போன்ற விளையாட்டுகளை ஸ்ட்ரீம் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது. இது […]

- 2 Min Read
Default Image

2,274 கோடி அபராதம் செலுத்தாதது தொடர்பாக கூகுளுக்கு CCI நோட்டீஸ்.!

ரூ.2,274 கோடி அபராதம் செலுத்தத் தவறியதற்காக, கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் சாதன சந்தைகளில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், நியாயமற்ற வணிகத்தில் செயல்பட்டதாகவும், போட்டி சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டி அந்நிறுவனத்திற்கு கார்பரேட் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய போட்டி ஆணையம் அபராதம் விதித்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மொத்தம் ரூ.2,274 கோடி அபராதம் செலுத்தத் தவறியதற்காக கூகுள் நிறுவனத்துக்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) கோரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. […]

- 2 Min Read
Default Image

காவி உடை… சர்ச்சைக்கு உள்ளான ஷாருக்கான் பட பாடல்.! வெட்டி தூக்கிய தணிக்கை குழு.!

பதான் படத்தில் பேஷ்ரம் ரங் எனும் பாடலில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட உத்தரவிட்டுள்ளதாக தணிக்கை வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார் .   ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் ஜனவரி மாதம் இறுதி வரம் திரைக்கு வர உள்ளது . அப்படத்தில் இருந்து அண்மையில் பேஷ்ரம் ரங் எனும் பாடல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது அந்த பாடலில் கதாநாயகி தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். அதிலும் குறிப்பாக பாடலில் காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடியது […]

- 2 Min Read
Default Image