உத்திரபிரதேசத்தில் அதிசய மாமரம் ஒன்றில் 121 வகையான மாம்பழங்கள் காய்த்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் பாரசீகத்திலிருந்து பல வகையான மாமரங்களை கொண்டு வந்து வளர்த்துள்ளனர். தற்போது உத்திரபிரதேசத்தில் சகரான்பூர், கம்பெனி தோட்டம் என்ற இடத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர் 121 வகை மாமரங்களை ஒன்றாக இணைத்து நட்டு வைத்துள்ளனர். இதில் தற்போது 121 வகையான மாம்பழங்கள் காய்த்துள்ளது அங்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரக்கன்றுகளை உத்திரபிரதேச வேளாண் பயிற்சி இணை […]