அரியானா மாநிலத்தில் மூன்று செயலிகளை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 12வயது சிறுவன். அரியானா மாநிலத்தில் ஜஜ்ஜரின் ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் 8-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திகேய ஜாகர், எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லாமல் மூன்று லேர்னிங் அப்களை உருவாக்கி, அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 12 வயது சிறுவன் கார்த்திகேயானின் தந்தை அஜித் சிங், ஒரு விவசாயி. அவர் “எனது மகனுக்கு பிற பயன்பாடுகளை உருவாக்க உதவுமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். […]