கொரோனா காரணமாக 12 சிறப்பு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் 12 சிறப்பு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ராமேஸ்வரம்- குமரி வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் சனி, திங்கள் மற்றும் புதன் ஆகிய நாட்களில் மே 1-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. குமரி- ராமேஸ்வரம் வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் ஞாயிறு, […]