Tag: 11thClass

மாதந்தோறும் 1500 ரூபாய்… அக்.15 -ல் இவர்களுக்கு தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு!

அக்டோபர் 15 -ல் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு. இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வானது அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான கேள்விகள் பத்தாம் […]

#Exam 2 Min Read
Default Image

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?- பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை!

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை. மத்திய அரசு தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தினாலும், அதனை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்து, தமிழகத்திற்கென தனி கல்வி கொள்கையை உருவாக்குவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தனி கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளிடம் கருத்து கேட்டு வருகிறது. அந்தவகையில், இன்று அண்ணா பல்கலைக்கழத்தில் உள்ள வளாகத்தில் மாநில […]

#TNSchools 4 Min Read
Default Image

+1 மாணவர் சேர்க்கைகான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

+1 மாணவர் சேர்க்கைகான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வுகள் நடத்தப்படாமல் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களையும் தமிழக அரசு ஆல்பாஸ் செய்தது. அதனை தொடர்ந்து  கொரோனா இரண்டாவது அலையின் அச்சுறுத்தல் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் இருப்பதால் மாணவர்களின் நலனைக் […]

11thClass 4 Min Read
Default Image