விஷால் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு 100 கோடி வசூலை கொடுக்கும் வகையில் படங்களையும் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் கூட கூறலாம். அதற்கு உதாரணமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவருடைய நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை கூறலாம். இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விஷால் சினிமா கேரியரில் அதிகம் வசூல் கொடுத்த திரைப்படம் என்ற சாதனையை படைத்தது கொடுத்தது. இந்த […]