Tag: 10thclass

விரைவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

விரைவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் முதல் மற்றும் 3ஆம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது எனவும் தெரிவித்துள்ளார். உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 45 வயதிற்கு பேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்குவது […]

10thclass 2 Min Read
Default Image