சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 31க்குள் அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜூலை 21க்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அன்று ஈத் பண்டிகை என்பதால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. ஜூலை 22 ஆம் தேதிக்குள் 12-ஆம் வகுப்பு முடிவுகளை […]