சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில் 12ஆம் தேர்வானது , டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டு வகுப்பு தேர்வுகளும் டிசம்பர் 23இல் நிறைவு பெறுகின்றன. 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை : டிசம்பர் 10 – தமிழ், டிசம்பர் 11 – விருப்ப மொழி, டிசம்பர் 12 – […]