பீகாரை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவனிஷ் சரண் என்பவர் தனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் என்ன சுவாரஸ்யம் என்றால் அதில் வெறும் 44.8 சதவீத மார்க் தான் வாங்கியுள்ளார். இதனை பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர். பலர் அதிக மார்க் எடுத்தால் தான் நல்ல நிலைமைக்கு வரமுடியும். 10 ஆம் வகுப்பில் குறைவான மார்க் எடுத்துவிட்டால் அவ்வளவு தான் என நினைப்பார்கள். ஆனால், அது அப்படி அல்ல. எந்த […]