சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 10, 12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை 2 கட்டங்களாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் ஒரு நாளும், அடுத்த மாதத்தில் ஒருநாள் என இரு கட்டங்களாக விழா நடத்தப்படும் என தவெக கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது […]
இந்திய தபால்துறையில் அஞ்சல் உதவியாளர்,தபால்காரர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கட்டுள்ளன.கல்வித்தகுதி,சம்பளம் குறித்து கீழே காண்போம்: இந்தியா போஸ்ட் பொதுவாக மக்களிடையே தபால் அலுவலகம் என்று அழைக்கப்படுகிறது, இது தபால் துறையின் கீழ் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. அதன் தலைமையகம் தக் பவனில், புது டெல்லியில் உள்ளது. இது நாடு முழுவதும் 155,015 இடங்களில் அமைந்துள்ளது. இது பணியாளர் ஓட்டுநர், போஸ்ட் மேன், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS), தபால் உதவியாளர், மெயில் காவலர், […]
10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஜூன் மாதத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும் என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்தார். 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முதலில் நடைபெறும், அதன் பிறகு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று அவர் கூறினார். தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் மேற்கு வங்க உயர்கல்வி கவுன்சில் பரிந்துரைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு […]