10 நிமிட உணவு டெலிவரி குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க போக்குவரத்துக்கு போலீசார் முடிவு. 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என அறிவித்த சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க சென்னை போக்குவரத்து காவல்துறை முடிவு எடுத்துள்ளனர். zomato திட்டத்தால் சாலை விபத்து ஏற்படலாம் என்பதால் போலீசார் திட்டமிட்டுள்ளனர். சொமேட்டோவின் அறிவிப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், விளக்கம் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். குறைந்த நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதால் […]