ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்த இந்திய வீரர் எனும் பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார். நேற்று ஏப்ரல் 11, திங்கள் அன்று மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது. அப்பொழுது, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 1046 பந்துகளில் 100 அதிவேக சிக்ஸர்களை அடித்து விளாசியிருந்தார். முன்னதாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 1,224 […]