நெல்லை : ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ரசிகர்கள் செய்யும் செயல்கள் சில நேரங்களில், அவர்களது ஆஸ்தான நாயகர்களுக்கே வேதனையை கொடுக்கும். நெல்லையில் நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ பட வெளியீட்டைக் கொண்டாடுவதற்காக அவரது ரசிகர்கள் 200 […]