பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பா போன்ற குழுக்களுடன் தொடர்புடைய நபர்களை குறிவைத்து, பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்புகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்ந்துள்ளது.