10 ரூபாய் நாணயம் செல்லாது எனக் கூறி, இளைஞரின் வாகனத்தை பறிக்க முயன்ற பெட்ரோல் பங்க் ஊழியர்கள். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே, முள்ளிபாலாற்று கரையோரம் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த, 25 ஏக்கர் நிலத்தை மீட்டு, ஸ்ரீகாந்த் என்ற இளைஞர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். இந்த செடிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் பாயத்துவதற்காக, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வழியில் பெட்ரோல் போடுவதற்காக, அருகி இருந்த […]