சி.ஐ.சி.எஸ்.இ பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த ஐ.சி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக சி.ஐ.எஸ்.சி.இ அறிவித்துள்ளது. கொரோனா சூழ்நிலையை அடுத்து சி.ஐ.சி.எஸ்.இ பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்புக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ […]