#BREAKING: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து- உச்சநீதிமன்றம் மறுப்பு ..!
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ...