இலங்கை:இன்று முதல் 10 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததால், இலங்கை அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பலமடங்கு அதிகரித்து இருப்பதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா வரும் தமிழ் மக்கள்: அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு […]