ஒடிசாவில் உள்ள புல்பாணியை சேர்ந்த பிஜூ ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் அங்கதா ஹான்கார் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். ஒடிசாவில் உள்ள புல்பாணியை சேர்ந்த பிஜூ ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் அங்கதா ஹன்கார் நீண்ட காலமாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வேண்டுமென்று என்ற கனவில் இருந்த நிலையில் தற்போது அவரது கனவு நிறைவேறி உள்ளது. வெள்ளிக்கிழமை நேற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்துகொண்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட […]