ஜம்மு காஷ்மீரை சார்ந்த குஹிகா என்ற 12 வயது சிறுமி யூடியூப்பில் வீடியோ பதிவிட்டதன் மூலம் தான் சம்பாதித்த ரூ .1.11 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்துள்ளார். குஹிகா கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுவதற்கும் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி முதன்மை மருத்துவர் டாக்டர் சஷி சுதன் சர்மாவுக்கு நன்கொடை அளித்தார். கடந்த நவம்பர் மாதம் தனது வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றியதன் மூலம் குஹிகா இந்த தொகை கிடைத்ததாக தெரிவித்தார். மத்திய […]