குஷியோ குஷி…1-9 ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே விடுமுறை? – முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!
1-9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை! தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே ...