மாநிலங்களிடம் தற்போது 1.5 கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி மாநிலங்களுக்கான கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து இலவசமாக வழங்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, மத்திய அரசு தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து அதனை மாநிலங்களுக்கு வழங்கி […]