மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் 1,000 EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் மக்கள் அதற்கான மாற்று வழியை தேடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் தற்பொழுது மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் மோகம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்களால் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் நிலையங்களானது குறைவாக உள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டிற்குள் 1000 (EV)எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைக்க […]
சென்னையை அடுத்த பையனூரில், 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சென்னையை அடுத்த பையனூரில், 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். 2017-ஆம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடந்த நிலையில், பினாமி சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை முடக்கியுள்ள அதிகாரிகள், அங்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கடந்த 2019-ல் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. […]