பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்) பாராட்டி நடத்திய கூட்டத்தில் பேசிய பொன்முடி,” வைணவம் மற்றும் சைவம் குறித்து சமீபத்தில் பாலியல் ரீதியாக அவதூறாகப் பேசியதால் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது, மேலும் இதுவரை காவல்துறை வழக்கு பதிவு செய்யாதது ஏன் […]