கர்நாடகா கிரிக்கெட் வீரர் ஹொய்சாலா போட்டிமுடிந்த பிறகு மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஆர்எஸ்ஐ மைதானத்தில் நடைபெற்ற ஏஜிஸ் தென் மண்டல போட்டியில் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகா கிரிக்கெட் வீரர் ஹொய்சாலா விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கர்நாடக அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்தவுடன் வீரர்களுடன் இரவு உணவு உண்பதற்காக சென்றபோது திடீரென்று நெஞ்சு வலிக்க ஆரம்பித்து திடீரென ஹொய்சலா மயங்கி கீழே சரிந்து விழுந்தார். மைதானத்தில் இருந்த […]