அமெரிக்கா ஹெச் -பி(H-1B) விசாக்கள் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து பணியமர்த்தப்படும் திறன்மிகு பணியாளர்களுக்கு அமெரிக்காவால் ஹெச் -பி(H-1B) விசா வழங்கப்படுகிறது. இந்திய மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் சேவையைப் பெறும் நிறுவனங்களுக்கு ” ஆன் சைட் ” பணி என்ற பெயரில் ஊழியர்களை அனுப்பி வைக்கின்றன. பழைய நடைமுறைப்படி ஆன் சைட் செல்லும் ஊழியர்களுக்கு ஹெச் -பி(H-1B) விசாவுக்கு விண்ணப்பித்தாலும் , 3 ஆண்டுகள் என்ற குறைந்த பட்ச கால அளவுக்கு இந்த […]