Garudan காமெடி நடிகராக கலக்கி வந்த நடிகர் சூரி சமீபகாலமாக ஹீரோவாகவும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த விடுதலை திரைப்படத்தில் கூட நடிகர் சூரி ஹீரோவாக நடித்து இருந்தார். படமும் விமர்சன ரீதியாக பெரிய அளவில் மக்களுக்கு மத்தியில் வெற்றி அடைந்தது. READ MORE- அவனை போக சொல்லு..’இல்லனா நடிக்க மாட்டேன்’! வடிவேலு மோசமான செயல்? முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகத்திலும் நடிகர் சூரி நடித்து முடித்துள்ளார். […]
ஹீரோ குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பிரிஜ்மோகன் லால் முன்ஜான் , கடந்த 1923, ஜூன் 1ஆம் தேதி பிறந்தார் . தனது 95வது வயதில் நவம்பர் 1, 2015இல் உயிரிழந்தார். இவரது நூற்றாண்டு பிறந்தநாளை Hero நிறுவனம் இந்த வருடம் கொண்டாடி வருகிறது. அதனை முன்னிட்டு இதுவரை இல்லாத அளவில் ஓர் பிரத்யேக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு இயர்பட்ஸ் தேடுறீங்களா? உங்களுக்காகவே வந்தது Fire Pods Zeus! 100 பைக் மட்டுமே… பிரிஜ்மோகன் லால் முன்ஜான் […]
கொரோனா வைரஸ் அகில உலகையும் அதிகமாகவே பாதித்து வருகிறது. இந்நிலையில், கொரோனோ தடுப்பு நடவடிக்கைக்காக நிதியுதவி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டுமக்களை கேட்டுக்கொண்டார். இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஹீரோ வாகன நிறுவனம் ரூ. 100 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இதில் ரூ. 50 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கும், மீதமுள்ள ரூ. 50 கோடி ரூபாய் மற்ற […]