Chess : ஃபிடே கேண்டிடேட்ஸ் 2024 இல் நடந்த ஒரு பரபரப்பான செஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி உலகின் 3-வது தரத்தில் இருக்கும் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி அசத்தி உள்ளார். நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் போட்டியாளரைத் தீர்மானிக்கக்கூடிய தொடர்தான் பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர். இந்த தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா […]