Tag: ஹாலிவூட்

ஹாலிவுட்டில் கால்பதிக்கும் ஜி.வி..,கோலிவூட் கொண்டாட்டம் இதோ

ஹாலிவுட்டில் நடிகர் ஜி.வி கால்பதித்துள்ளார்  படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு தகவல் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சிறந்த இசையமைப்பாளாராக வலம் வருபவர் வி.பிரகாஷ் இவர் ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தில் நடித்து உள்ளார்.இவருடன் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்த நடிகர் நெப்போலியனும்  முதல்முறையாக ஹாலிவூட்டில் அடியெடுத்து வைக்கிறார். இவர்கள் இருவரும் இணையும் இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இப்படத்தை கைபா பிலிம்ஸ் (Kyyba Films), […]

நெப்போலியன் 5 Min Read
Default Image