மார்வெல் மூவீஸ் தயாரிப்பில் வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவிந்த வண்ணம் இருந்தது. மேலும் தொடர்ந்து வெளியான ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களின் ஆவலை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. இந்த வரிசையில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.மேலும் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிய ஒரே வாரத்தில் 2 பில்லியன் டாலரை வசூல் எட்டியது. இந்நிலையில் அவதார் பட வசூல் சாதனையை முறியடித்து 3 பில்லியன் […]