இசைக் கச்சேரியில் தங்க மாறி ஊதாரி பாடலுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆடிய வேற மாறி நடனம் ஆடி அசத்தியுள்ளார். இசையமைப்பாளர்களான ஏ.ஆர் ரகுமான், அனிருத், சந்தோஷ் நாராயணன், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளியிட்டோர் பல இடங்களில் தனது இசை கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். எப்போதும், இவரகள் நடத்தும் நிகழ்ச்சியில் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு Vibe செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 3ம் தேதி) […]
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இசையமைப்பாளராக கலக்கி வந்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் இப்போது ஆரம்ப காலத்தை போல பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே இவர் ஆரம்ப காலத்தில் இசையமைத்து கொண்டிருந்த போது இடையில் சில காலங்கள் சினிமாவை விட்டு காணாமல் போனது தான். இதனால் இவருக்கு அப்படியே பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் […]