Tag: ஹவுரா

ஜார்கண்ட் : ரயில் தண்டவாளத்துக்கு வெடிவைத்த நக்சலைட்டுகள்.!

நேற்று (வியாழக்கிழமை) மும்பை – ஹவுரா இடையேயான ரயில்வே வழித்தடத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் மனோகர்பூர் மற்றும் கோயில்கேரா இடையே உள்ள ரயில் பாதையின் ஒரு பகுதியானது மர்ம நபர்களால் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்… மத்திய அரசு புதிய முடிவு.! இந்த நாச வேலையை செய்தது நக்சலைட்டுகள் என விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது கோயில்கேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.ரயில் தண்டவாளம் சேதம் காரணமாக ஹவுரா-மும்பை வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. […]

#Jharkhand 2 Min Read
Naxalites - Jharkand

மும்பை – ஹவுரா விரைவு ரயில் தடம் புரண்டதால் அடுத்தடுத்து செல்லும் 12 ரயில்கள் ரத்து..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து நாக்பூர் வழியாக ஹவுரா செல்லும் ரெயில் நேற்று இரவு வழக்கம் போல் புறப்பட்டது. இன்று அதிகாலை இகாத்பூர் ரெயில் நிலையத்தை கடந்தபோது எதிர்பாராதவிதமாக ரெயிலில் இருந்து 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின. இந்த விபத்தில் பயணிகளுக்கு பாதிப்புகள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் செல்ல இருந்த 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 1 ரெயில் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழித்தடத்தை சரிசெய்யும் பணியில் […]

மும்பை 2 Min Read
Default Image