பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானியின் திருமண விழாவுக்கு முன், இன்று (நலங்கு விழா) ஹல்டி விழாவுடன் தொடங்குகிறது. திருமண முதல் நாள் நலங்கு வைக்கும் விழா என்று சொல்லப்படுகிறது. இது பொதுவாக பாலிவுட் நட்சத்திரங்களின் திருமணத்திற்கு முன் தினம் நடைபெறும். அந்த வகையில், பாலிவுட் வட்டாரங்களின் ஒரு தகவளின்படி, கோவாவின் அரோசிம் கடற்கரைக்கு அருகிலுள்ள ஆடம்பரமான ஐடிசி கிராண்ட் என்ற இடத்தில, நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நலங்கு வைக்கும் […]