மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வேளச்சேரி, அம்பத்தூர், கொளத்தூர் என ஒட்டுமொத்த சென்னையுமே, மழைநீரில் தத்தளித்தது. மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், அவர்களை பாதுகாப்பாக இருக்க கோரி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். நேற்று முதல் சென்னை நகரம் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இருந்தாலும், பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் இருப்பதால், மக்கள் […]
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1ம் தேதி) நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி, நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங், பிக்பாஸ் தர்ஷன் நடித்த நாடு ஆகிய திரைப்படங்கள் வெளியானது. வெளியான மூன்று நாட்கள் திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டும் இல்லாமல், பாசிட்டிவ் விமர்சங்களை பெற்றது. இந்த மூன்று படத்தின் கதைகளும் நன்றாக இருப்பதாக விமர்சனம் செய்தனர். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்த மூன்று படங்கள் உள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெய்த […]
இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பார்க்கிங். இந்த திரைப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமையாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படத்தை முன்னதாகவே பார்த்துவிட்டு கெளதம் கார்த்திக் போன்ற பிரபலங்கள் படத்தை பாராட்டி தங்களுடைய விமர்சனத்தை கூறினார்கள். இதனால் படத்தின் […]
கோலிவுட்டில் ஒவ்வொரு வாரமும் திரைப்படங்கள் வெளியாகிறது. இருப்பினும், சில வாரங்கள் திரைப்பட வெளியீடுகள் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை நாளை (டிசம்பர் 1ம் தேதி) வெளியாகும் ஆறு தமிழ்ப் படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். அன்னபூரணி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 75வது படமான “அன்னபூரணி” அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். ஸ்டுடியோஸ், நாட் எஸ்.எஸ்.ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், […]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிலையில், ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுக்காக வீட்டிற்குள் சென்று இருக்கிறார். அவர் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக தான் ஹரிஷ் கல்யாண் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். […]
பார்க்கிங் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை இயக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளது என பேசிய இயக்குனர் லோகேஷ் தெரிவிக்க, அதே மேடையிலேயே நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பதிலளித்துள்ளார். அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும், இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். மேலும, […]
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. பார்க்கிங் படத்தை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்திற்கு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு, படத்தின் ரன்டைம் 2 மணி 8 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும், இப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. மேலும் இந்த […]
பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோடி கணக்கான இதயங்களை வென்றுள்ளவர் பிரதீப் ஆண்டனி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசியதால் விளையாட்டு என்று வரும் போது தான் ஒரு கடுமையான போட்டியாளர் என்பதனை காட்டும் வகையிலும், விளையாடினார். ஆனால், இவர் மீது குற்றச்சாட்டி எழுந்த காரணத்தால் பிக் பாஸ் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது. இதற்கு முன்னாடி நடந்த சீசன்களில் எல்லாம் இப்படி நடந்தது […]
இன்று அதிகாலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்களுக்கு நர்மதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் தமிழில் சிந்து சமவெளி, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ஹரிஷ் கல்யாண் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், இவர் கடந்த ஆயுத பூஜை தினத்தில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை அறிக்கையின் மூலம் வெளியிட்டது மட்டுமல்லாமல், தனது வருங்கால மனைவி […]