PKLSeason10 : இந்தியன் பிரிமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் போல ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ப்ரோ கபடி தொடர் (Pro Kabaddi League ) நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 2 தேதி 10வது சீசன் புரோ கபடி லீக் அகமதாபாத்தில் தொடங்கியது. இதில் தமிழகம், புனே, ஜெய்ப்பூர், குஜராத், ஹரியானா என 12 அணிகள் பங்கேற்றன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போலவே ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதி டாப் […]